திங்கள், 20 பிப்ரவரி, 2023

Pandyas built the Tirupati temple by Tamil.

 Tirupati Thiruvenkatamudayan is a great deity worshiped by Tamils. The Tirupati Thirumala temple has been a place of worship since the 7th century Pallavar period.

The Cholas are involved in the maintenance of the temple

The Tiruvenkatamudayan temple that we see and worship today was completed in the 13th century when the Pandyas ruled Tamil Nadu with great wealth after defeating the Cholas.

Raja Raja Cholan built the great temple of Tanjore by Tamil. Yes, he wrote in Tamil all over the surrounding walls of the temple

Similarly, in the 13th century, the Pandya kings Sadayavarman Sundara Pandyan and Kulasekhara Pandyan built the Tirupati Tiruvenkatamudayan temple entirely in Tamil.

An example of this is the Tamil inscriptions written all over the three round walls in the temple. Tamil inscriptions can be seen inside and outside the second round wall.

After Tamil kings lost power after 13th century, Vijayanagara kings built many buildings inside the temple and managed the temple effectively.

The Pandyas built the complete Tirupati Tiruvenkatamudayan temple with inscriptions in Tamil all over the three circular walls.

There is also a second witness which is the symbol of two fishes painted on the interior of the roof of the flagwood mandapam.

Two fishes are the symbol of the Pandits. On the ceiling of this flagwood mandapam, two fishes are engraved in three ways, which is a surprise and delight.

Similar to this, the symbol of two fishes can be seen on the back wall of Tiruchanur Padmavati Goddess Temple.

The third testimony is the name of the staircase in front of the sanctum sanctorum of the deity Thiruvenkatamudayan, known as Kulasekhara Padi. This is named after Kulasekhara Pandiyan who decorated the  temple roof with gold.

It is a fact that Pandyas built Tirupati Tiruvenkatamudayan temple in Tamil.

పాండ్యులు తిరుపతి ఆలయాన్ని తమిళులచే నిర్మించారు.

తిరుపతి తిరువేంకటముడయాన్ తమిళులు ఆరాధించే గొప్ప దైవం. తిరుపతి తిరుమల దేవస్థానం 7వ శతాబ్దపు పల్లవర్ల కాలం నాటి నుండి పూజలందుకుంటున్నది.


ఆలయ నిర్వహణలో చోళులు పాలుపంచుకుంటారు


నేడు మనం చూసే మరియు పూజించే తిరువేంకటముడయన్ దేవాలయం 13వ శతాబ్దంలో చోళులను ఓడించి తమిళనాడును పాండ్యులు గొప్ప సంపదతో పాలించినప్పుడు పూర్తయింది.


రాజ రాజ చోళన్ తమిళులచే తంజోర్ యొక్క గొప్ప ఆలయాన్ని నిర్మించాడు. అవును, గుడి చుట్టుపక్కల గోడలంతా తమిళంలో రాసాడు


అదేవిధంగా 13వ శతాబ్దంలో పాండ్య రాజులు సదయవర్మన్ సుందర పాండ్యన్ మరియు కులశేఖర పాండ్యన్ తిరుపతి తిరువేంకటముడయన్ ఆలయాన్ని పూర్తిగా తమిళంలో నిర్మించారు.


ఆలయంలోని మూడు గుండ్రటి గోడలపైన వ్రాసిన తమిళ శాసనాలు దీనికి ఉదాహరణ. రెండవ రౌండ్ గోడ లోపల మరియు వెలుపల తమిళ శాసనాలు చూడవచ్చు.


13వ శతాబ్దం తర్వాత తమిళ రాజులు అధికారాన్ని కోల్పోయిన తరువాత, విజయనగర రాజులు ఆలయం లోపల అనేక భవనాలను నిర్మించారు మరియు ఆలయాన్ని సమర్థవంతంగా నిర్వహించారు.


పాండ్యులు పూర్తి తిరుపతి తిరువేంకటముడయన్ ఆలయాన్ని మూడు వృత్తాకార గోడలపై తమిళంలో శాసనాలతో నిర్మించారు.


రెండవ సాక్షి కూడా ఉంది, ఇది జెండా మండపం యొక్క పైకప్పు లోపలి భాగంలో రెండు చేపల చిహ్నంగా ఉంటుంది.


రెండు చేపలు పండితుల చిహ్నం. ఈ ధ్వజ మండపం యొక్క పైకప్పుపై, రెండు చేపలు మూడు విధాలుగా చెక్కబడి ఉన్నాయి, ఇది ఆశ్చర్యం మరియు ఆనందాన్ని కలిగిస్తుంది.


అదేవిధంగా, తిరుచానూరు పద్మావతి అమ్మవారి ఆలయం వెనుక గోడపై రెండు చేపల చిహ్నం కనిపిస్తుంది.


మూడవ సాక్ష్యం కులశేఖర పాడి అని పిలువబడే తిరువేంకటముడయన్ దేవత యొక్క గర్భగుడి ముందు ఉన్న మెట్ల పేరు. ఆలయ పైకప్పును బంగారంతో అలంకరించిన కులశేఖర పాండియన్ పేరు మీదుగా దీనికి ఆ పేరు వచ్చింది.


పాండ్యులు తిరుపతి తిరువేంకటముడయన్ ఆలయాన్ని తమిళంలో నిర్మించారనేది వాస్తవం.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

தமிழால் திருப்பதி கோவிலை கட்டிய பாண்டியர்கள்.

 

திருப்பதி திருவெங்கடமுடையான் தமிழர்கள் வணங்கும் பெரும் தெய்வம். திருப்பதி திருக்கோயில்  7ஆம் நூற்றாண்டு பல்லவர் காலம் முதல் கட்டிடமாக கட்டி வழிபடும் தலமாக இருந்து வருகிறது.

கோயில் பராமரிப்பில் சோழர்களின் பங்களிப்பு இருக்கிறது 

இன்று நாம் பார்த்து வணங்கும் திருவெங்கடமுடையான் கோயில் முழுமையாக கட்டி முடிக்க பட்ட காலம், பாண்டியர்கள் சோழர்களை  தோற்கடித்து பெற்ற பெரும் செல்வத்தோடு  தமிழகத்தை ஆட்சி செய்த 13 ஆம் நூற்றாண்டு ஆகும்.

ராஜ ராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை தமிழால் கட்டினான். ஆம்கோயில்  சுற்றுப்புற சுவர்கள் முழுதும் தமிழால் எழுதினான்

அது போல 13 ஆம் நூற்றாண்டில், பாண்டிய  மன்னர்கள்  சடையவர்மன் சுந்தர பாண்டியனும் , குலசேகர பாண்டியனும்  திருப்பதி திருவெங்கடமுடையான் கோவிலை முழுமையாக தமிழால் கட்டினார்கள்.

இதற்கு எடுத்துக்காட்டாக கோவிலில் உள்ள மூன்று சுற்று சுவர்கள் முழுவதும் எழுதப்பட்டிருக்கும் தமிழ் கல்வெட்டுக்களே சாட்சி.இரண்டாம் சுற்று சுவரில் உள்ளேயம் வெளியேயும் தமிழ் கல்வெட்டுகளை பார்க்க முடியும்.

வரலாற்றில் 13 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தமிழ் அரசர்கள் ஆட்சி இழந்த பிறகு, விஜய நகர அரசர்கள் நிறைய கட்டிடங்களை, கோவிலின் உள்ளே கட்டி, கோவிலை திறம்பட நிர்வாகம் செய்தனர்.

முழுமையான திருப்பதி திருவெங்கடமுடையான் கோவிலை பாண்டியர்கள் கட்டினார்கள் என்பதற்கு, மூன்று சுற்று சுவர்கள் முழுவதும் தமிழால் எழுதியிருப்பது ஒரு சாட்சி.

இரண்டாவது சாட்சி ஒன்றும் இருக்கிறது.அது கொடிமர மண்டபத்தின் கூரை உள்புறத்தில் வரையப் பட்டிருக்கும் இரண்டு மீன்கள் சின்னமே ஆகும்.

இரண்டு மீன்கள் பாண்டியர்களின் சின்னம் ஆகும். இந்த கொடிமர  மணடபத்தின் கூரையில், மூன்று விதத்தில்  ரெண்டு மீன்கள்  பொறிக்க பட்டிருப்பது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

இது போன்று ரெண்டு மீன்கள்  சின்னம் திருச்சானுர் பத்மாவதி அம்மன் கோவில் பின்பக்க சுவற்றில் பார்க்க முடியும்.

மூன்றாவது சாட்சி, குலசேகர படி என்று அழைக்கப்படும், திருவெங்கடமுடையான் தெய்வத்தின் கருவறைக்கு முன் அமைத்திருக்கும் படிக்கட்டின் பெயர் ஆகும். இந்த குலசேகர படி திருப்பதி திருமலை திருவெங்கடமுடையான் கோயில் கூரையை பொன்னால் வேய்ந்த  குலசேகர பாண்டியனின் பெயரில் அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.   

பாண்டியர்கள் திருப்பதி திருவெங்கடமுடையான் கோவிலை  தமிழால் கட்டினார்கள் என்பதே உண்மை.

வியாழன், 2 பிப்ரவரி, 2023

கடலில் பேனா நினைவு சின்னம் வேண்டாம்!

உங்களை அன்போடு கேட்டு கொள்வது :  தயவு செய்து கடலில் பேனா நினைவு சின்னம்  நிறுவ வேண்டாம். முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களே !  கடலில் நினைவு சின்னம் வேண்டாம். ஏனென்றால் நீங்கள் கடலின்  ஒரு பகுதியை மண் மேடாக்க முனைவது தவறானது. இன்று நீங்கள் கடலை மண்ணால் முக்குகிறீர்கள் . அங்கே,  ஒரு நினைவு சின்னத்தோடு நிற்க போவதில்லை. . பின்பு ஆட்சிக்கு வருபவர்கள் அம்மாவுக்கு நினைவு சின்னம் உருவாக்குவார்கள். அவ்வாறு  கடலை அழிக்கும்  இந்த செயல் தொடரும்.. ஆதனால் தயவு  செய்து கடலில் பேனா நினைவு சின்னம் வேண்டாம். நிலத்தில் வையுங்கள்.