ஞாயிறு, 24 டிசம்பர், 2023

அண்ணா ஒன்றும் அறிஞர் இல்லை அவர் வெற்றிகரமான அரசியல் தலைவர் ஆவார்.

 சி என் என்று அன்போடு அழைக்கப்படும் தமிழக அரசியல் தலைவர் சி என் அண்ணாதுரை அவர்கள் அறிஞர் என்றும் பேரறிஞர் என்றும் அழைக்கலாமா என்றால் இல்லை என்பதே உண்மை.

அதற்கான காரணங்களை பார்ப்போம்.

1.அண்ணா துரை அவர்கள் , நமது தமிழ் நாட்டு மக்களுக்கு விடுதலை வேண்டாம் என்று 1945 திருச்சி திராவிடர் கழக மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியவர். தமிழ் நாடு 1311 இல் மாலிக்கபூர் படையெடுப்புக்கு பிறகு அடிமைப்பட்டு கிடந்தது. தமிழர்கள் மொஹமதியர்களால், கன்னட ,தெலுகு , மராட்டிய மக்களால், பிறகு ஐரோப்பிய மக்களாலும் ஆளப்பட்டு வந்த நிலையில் , “எங்களுக்கு விடுலை வேண்டாம் , தமிழ் மக்கள் உங்களுக்கு கீழ் ஆளபட்டு வர விரும்புகிறோம்” என்று இங்கிலாந்து ராணிக்கு  கடிதம் எழுதுகிறார் என்றால்அவர் தமிழ் மக்களின் முன்னோர் அடைந்த துயரத்தை உணர தவறியவர் என்பது முதல் காரணம். அவர் அரசியல் உரிமைகள் இல்லாத சமூத்தின் குறைபாடுகளை உணர தவறியவர் என்பதே உண்மை.

2. “அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு” என்று அவர் எழுப்பிய கோசம், வெற்று கோஷம் என்பதை உணராமல், மக்களிடம் வேற்றுமைகளை விதைப்பதில் அவர் காட்டிய தவறான ஆர்வம்வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” போன்ற பிரிவினை கோஷங்களை எழுப்பி மக்களின் உணர்வுகளை தூண்டியவர். 14 ஆண்டுகளை இப்படி மக்களை தவறாக தூண்டியவர் , 1962  இல் சீனா நம்மை தாக்கியபோது, அதை விட்டதாக அறிவித்தவர்.பிரிவினை பேசுபவர்கள் தேர்தலில் நிற்க முடியாதுஎன்ற சட்டம் வந்தவுடன், மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று திருத்தியவர்.

 3. 1967  தேர்தலில் தமிழ் தேசிய கட்சி தலைவர் மா பொ சிவஞானமுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தார். வெற்றி பெற்ற பின்பு மா பொ சி மந்திரி பதவி கேட்டபோதுபெரியார் உங்களுக்கு மந்திரி பதவி தர கூடாது என்று சொல்லிவிட்டார் , ஆதலால் பெரியாரை சமாதான படுத்துங்கள் என்று கூறிவிட்டார். பெரியாரிடம் கேட்டா அவரை கூட்டணியில் சேர்த்தார். இல்லையே!. அப்படி இருக்க இப்போது மட்டும் பெரியார் பேச்சை கேட்டது தவறு அல்லவா. “மூன்று திராவிட ஒழிப்பு  மாநாடுகள் நடத்தி இருந்த மா பொ சி  பெரியாடிடம் செல்லவில்லை. அதனால் பதவியும் கிடைக்க வில்லை.

4. செய்ய முடியாத திட்டங்களை அறிவித்து எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல் ஆற்றியது.  ஒரு ரூபாயிக்கு மூன்று படி அரிசி என்று அன்று அவர் எழுப்பிய கோசத்தை அவரால் முழுமையாக செயல் படுத்த முடியவில்லை. அன்று அவர் விவசாயிகளின் பயிரின் விலை நிர்ணயம் பற்றி மறந்த செயலும் கருத்தில் கொள்ளத்தக்கது.

5. அரசாங்கத்துக்கு நிதி வேண்டும் என்று, “விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால்  நாட்டுக்கு” என்ற கோஷத்தை எழுப்பி லாட்டரி சீட்டை தமிழ் நாட்டில்  அறிமுக படுத்தினார். பின்னாளில் லாட்டரியால் பல்லாயிர குடும்பங்கள் அடைந்த துயரங்களை கண்டு , முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் லாட்டரியை தடை செய்தார்.

6. தேர்தல் முடிந்தவுடன் மந்திரி பதவிகளுக்கான தேர்ந்தெடுப்பதில்    ,  அன்றைய நாம் தமிழர் கட்சி தலைவர்  சி பா ஆதித்தனாரையும் சேர்த்து எழுதி கொண்டு  எம் ஜி ஆரிடம் ஆலோசனை கேட்டபோது , எம் ஜி ஆர் சி பா ஆதித்தனாரை மந்திரி பதவிக்கு நிராகரித்தார் , அதை அண்ணாவும் ஏற்று கொண்டார் என்பது அண்ணாவின் முடிவெடுக்கும் ஆற்றல் சிறப்பானதாக இல்லை என்பதை தெரிவிக்கிறது.

6. அன்றைய பாரதத்தின் பிரதமர் ஜவகர்லால் நேரு , இலங்கை பிரதமர் ஸ்ரீமதி பண்டார நாயக்காவை சந்தித்து பேசியபோது அவர் தம்பி, நேருவோ மனைவியை இழந்தவர் , பண்டாரநாயகாவோ கணவரை இழந்தவர் , இவர்கள் தனி அறையில் சந்தித்து பேசினார்கள் என்றால், அவர்கள் ஏன்ன பேசி இருப்பார்கள் என்பதை நீயே முடிவு செய்துகொள்”  என்று  எழுதி தமிழ் சமூத்தில் அரசியல் ஆதாயத்துக்காக தரம் தாழ்ந்த விமர்சனங்களை அரங்கேற்றியவர்.

​7. உங்களை பானு மதியோடு தொடர்பு படுத்தி சொல்கிறார்களே என்று கேட்டபோது, “அவரோ படிதாண்டா பத்தினியும் இல்லை நானும் முற்றும் துறந்த முனிவனும் இல்லைஎன்று அவர் பேசியது , தாம் ஒரு பெண்ணை பற்றி பொது வெளியில் பேசுகிறோம் என்று உணராதவராக அவர் செயல் பட்டது தெரிகிறது. அண்ணா வெற்றிகரமான அரசியல் தலைவர் ஆவார். அண்ணா ஒன்றும் அறிஞர் இல்லை என்பதே உண்மை.

 

திங்கள், 11 டிசம்பர், 2023

திருவெங்கடமுடையானே! நீ அழகு!

 ஊர் அழகு 

உன் ஊர் அழகு 

அழகு அழகு!

உன் ஊர் திருப்பதி அழகு

 திருவேங்கடமுடையானே !

தமிழர் வணங்கும் பெருந்தெய்வமே! 

அழகு அழகு 

உன் பேர் அழகு 

திருவெங்கடமுடையானே !

உன் மலை அழகு 

அழகு அழகு 

திருவெங்கடமுடையானே!

உன் திருவெங்கட மலை அழகு 

அழகு அழகு 

உன் கோபுரம் அழகு 

திருவெங்கடமுடையானே!

உன் கோயில் கோபுரம் அழகு 

அழகு அழகு 

உன் கோயில் அழகு

அழகு அழகு 

திருவெங்கடமுடையனே!

உன் கோயிலே அழகு.

அழகு அழகு 

திருவெங்கடமுடையானே!

உன் கோயில் சுவர் அழகு 

அழகு அழகு 

உன் கோயில் சுவர் தமிழ் எழுத்துக்கள் அழகு 

அழகு அழகு 

அந்த தமிழை காத்து வந்த அந்தணரும் அழகு 

அழகு அழகு 

நீ அழகு 

திருவெங்கடமுடையானே!

நீயே அழகு 

அழகு அழகு 

உன் பாதம் அழகு 

உன் அருள் அழகு 

அழகு அழகு 

உன்னை காண வரும் மக்களும் அழகு 

திருவெங்கடமுடையனே!

உன்னை காண வரும் மக்கள் கூட்டமும் அழகு 

திருவெங்கடமுடையானே!

எங்கள் நெஞ்சில் நிறைந்து நிற்பதே அழகு 

அழகு அழகு 

உன்னை நினைப்பதே அழகு

உன்னை வணங்குவதே அழகு! 

 

     


திங்கள், 20 பிப்ரவரி, 2023

Pandyas built the Tirupati temple by Tamil.

 Tirupati Thiruvenkatamudayan is a great deity worshiped by Tamils. The Tirupati Thirumala temple has been a place of worship since the 7th century Pallavar period.

The Cholas are involved in the maintenance of the temple

The Tiruvenkatamudayan temple that we see and worship today was completed in the 13th century when the Pandyas ruled Tamil Nadu with great wealth after defeating the Cholas.

Raja Raja Cholan built the great temple of Tanjore by Tamil. Yes, he wrote in Tamil all over the surrounding walls of the temple

Similarly, in the 13th century, the Pandya kings Sadayavarman Sundara Pandyan and Kulasekhara Pandyan built the Tirupati Tiruvenkatamudayan temple entirely in Tamil.

An example of this is the Tamil inscriptions written all over the three round walls in the temple. Tamil inscriptions can be seen inside and outside the second round wall.

After Tamil kings lost power after 13th century, Vijayanagara kings built many buildings inside the temple and managed the temple effectively.

The Pandyas built the complete Tirupati Tiruvenkatamudayan temple with inscriptions in Tamil all over the three circular walls.

There is also a second witness which is the symbol of two fishes painted on the interior of the roof of the flagwood mandapam.

Two fishes are the symbol of the Pandits. On the ceiling of this flagwood mandapam, two fishes are engraved in three ways, which is a surprise and delight.

Similar to this, the symbol of two fishes can be seen on the back wall of Tiruchanur Padmavati Goddess Temple.

The third testimony is the name of the staircase in front of the sanctum sanctorum of the deity Thiruvenkatamudayan, known as Kulasekhara Padi. This is named after Kulasekhara Pandiyan who decorated the  temple roof with gold.

It is a fact that Pandyas built Tirupati Tiruvenkatamudayan temple in Tamil.

పాండ్యులు తిరుపతి ఆలయాన్ని తమిళులచే నిర్మించారు.

తిరుపతి తిరువేంకటముడయాన్ తమిళులు ఆరాధించే గొప్ప దైవం. తిరుపతి తిరుమల దేవస్థానం 7వ శతాబ్దపు పల్లవర్ల కాలం నాటి నుండి పూజలందుకుంటున్నది.


ఆలయ నిర్వహణలో చోళులు పాలుపంచుకుంటారు


నేడు మనం చూసే మరియు పూజించే తిరువేంకటముడయన్ దేవాలయం 13వ శతాబ్దంలో చోళులను ఓడించి తమిళనాడును పాండ్యులు గొప్ప సంపదతో పాలించినప్పుడు పూర్తయింది.


రాజ రాజ చోళన్ తమిళులచే తంజోర్ యొక్క గొప్ప ఆలయాన్ని నిర్మించాడు. అవును, గుడి చుట్టుపక్కల గోడలంతా తమిళంలో రాసాడు


అదేవిధంగా 13వ శతాబ్దంలో పాండ్య రాజులు సదయవర్మన్ సుందర పాండ్యన్ మరియు కులశేఖర పాండ్యన్ తిరుపతి తిరువేంకటముడయన్ ఆలయాన్ని పూర్తిగా తమిళంలో నిర్మించారు.


ఆలయంలోని మూడు గుండ్రటి గోడలపైన వ్రాసిన తమిళ శాసనాలు దీనికి ఉదాహరణ. రెండవ రౌండ్ గోడ లోపల మరియు వెలుపల తమిళ శాసనాలు చూడవచ్చు.


13వ శతాబ్దం తర్వాత తమిళ రాజులు అధికారాన్ని కోల్పోయిన తరువాత, విజయనగర రాజులు ఆలయం లోపల అనేక భవనాలను నిర్మించారు మరియు ఆలయాన్ని సమర్థవంతంగా నిర్వహించారు.


పాండ్యులు పూర్తి తిరుపతి తిరువేంకటముడయన్ ఆలయాన్ని మూడు వృత్తాకార గోడలపై తమిళంలో శాసనాలతో నిర్మించారు.


రెండవ సాక్షి కూడా ఉంది, ఇది జెండా మండపం యొక్క పైకప్పు లోపలి భాగంలో రెండు చేపల చిహ్నంగా ఉంటుంది.


రెండు చేపలు పండితుల చిహ్నం. ఈ ధ్వజ మండపం యొక్క పైకప్పుపై, రెండు చేపలు మూడు విధాలుగా చెక్కబడి ఉన్నాయి, ఇది ఆశ్చర్యం మరియు ఆనందాన్ని కలిగిస్తుంది.


అదేవిధంగా, తిరుచానూరు పద్మావతి అమ్మవారి ఆలయం వెనుక గోడపై రెండు చేపల చిహ్నం కనిపిస్తుంది.


మూడవ సాక్ష్యం కులశేఖర పాడి అని పిలువబడే తిరువేంకటముడయన్ దేవత యొక్క గర్భగుడి ముందు ఉన్న మెట్ల పేరు. ఆలయ పైకప్పును బంగారంతో అలంకరించిన కులశేఖర పాండియన్ పేరు మీదుగా దీనికి ఆ పేరు వచ్చింది.


పాండ్యులు తిరుపతి తిరువేంకటముడయన్ ఆలయాన్ని తమిళంలో నిర్మించారనేది వాస్తవం.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

தமிழால் திருப்பதி கோவிலை கட்டிய பாண்டியர்கள்.

 

திருப்பதி திருவெங்கடமுடையான் தமிழர்கள் வணங்கும் பெரும் தெய்வம். திருப்பதி திருக்கோயில்  7ஆம் நூற்றாண்டு பல்லவர் காலம் முதல் கட்டிடமாக கட்டி வழிபடும் தலமாக இருந்து வருகிறது.

கோயில் பராமரிப்பில் சோழர்களின் பங்களிப்பு இருக்கிறது 

இன்று நாம் பார்த்து வணங்கும் திருவெங்கடமுடையான் கோயில் முழுமையாக கட்டி முடிக்க பட்ட காலம், பாண்டியர்கள் சோழர்களை  தோற்கடித்து பெற்ற பெரும் செல்வத்தோடு  தமிழகத்தை ஆட்சி செய்த 13 ஆம் நூற்றாண்டு ஆகும்.

ராஜ ராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை தமிழால் கட்டினான். ஆம்கோயில்  சுற்றுப்புற சுவர்கள் முழுதும் தமிழால் எழுதினான்

அது போல 13 ஆம் நூற்றாண்டில், பாண்டிய  மன்னர்கள்  சடையவர்மன் சுந்தர பாண்டியனும் , குலசேகர பாண்டியனும்  திருப்பதி திருவெங்கடமுடையான் கோவிலை முழுமையாக தமிழால் கட்டினார்கள்.

இதற்கு எடுத்துக்காட்டாக கோவிலில் உள்ள மூன்று சுற்று சுவர்கள் முழுவதும் எழுதப்பட்டிருக்கும் தமிழ் கல்வெட்டுக்களே சாட்சி.இரண்டாம் சுற்று சுவரில் உள்ளேயம் வெளியேயும் தமிழ் கல்வெட்டுகளை பார்க்க முடியும்.

வரலாற்றில் 13 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தமிழ் அரசர்கள் ஆட்சி இழந்த பிறகு, விஜய நகர அரசர்கள் நிறைய கட்டிடங்களை, கோவிலின் உள்ளே கட்டி, கோவிலை திறம்பட நிர்வாகம் செய்தனர்.

முழுமையான திருப்பதி திருவெங்கடமுடையான் கோவிலை பாண்டியர்கள் கட்டினார்கள் என்பதற்கு, மூன்று சுற்று சுவர்கள் முழுவதும் தமிழால் எழுதியிருப்பது ஒரு சாட்சி.

இரண்டாவது சாட்சி ஒன்றும் இருக்கிறது.அது கொடிமர மண்டபத்தின் கூரை உள்புறத்தில் வரையப் பட்டிருக்கும் இரண்டு மீன்கள் சின்னமே ஆகும்.

இரண்டு மீன்கள் பாண்டியர்களின் சின்னம் ஆகும். இந்த கொடிமர  மணடபத்தின் கூரையில், மூன்று விதத்தில்  ரெண்டு மீன்கள்  பொறிக்க பட்டிருப்பது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

இது போன்று ரெண்டு மீன்கள்  சின்னம் திருச்சானுர் பத்மாவதி அம்மன் கோவில் பின்பக்க சுவற்றில் பார்க்க முடியும்.

மூன்றாவது சாட்சி, குலசேகர படி என்று அழைக்கப்படும், திருவெங்கடமுடையான் தெய்வத்தின் கருவறைக்கு முன் அமைத்திருக்கும் படிக்கட்டின் பெயர் ஆகும். இந்த குலசேகர படி திருப்பதி திருமலை திருவெங்கடமுடையான் கோயில் கூரையை பொன்னால் வேய்ந்த  குலசேகர பாண்டியனின் பெயரில் அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.   

பாண்டியர்கள் திருப்பதி திருவெங்கடமுடையான் கோவிலை  தமிழால் கட்டினார்கள் என்பதே உண்மை.

வியாழன், 2 பிப்ரவரி, 2023

கடலில் பேனா நினைவு சின்னம் வேண்டாம்!

உங்களை அன்போடு கேட்டு கொள்வது :  தயவு செய்து கடலில் பேனா நினைவு சின்னம்  நிறுவ வேண்டாம். முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களே !  கடலில் நினைவு சின்னம் வேண்டாம். ஏனென்றால் நீங்கள் கடலின்  ஒரு பகுதியை மண் மேடாக்க முனைவது தவறானது. இன்று நீங்கள் கடலை மண்ணால் முக்குகிறீர்கள் . அங்கே,  ஒரு நினைவு சின்னத்தோடு நிற்க போவதில்லை. . பின்பு ஆட்சிக்கு வருபவர்கள் அம்மாவுக்கு நினைவு சின்னம் உருவாக்குவார்கள். அவ்வாறு  கடலை அழிக்கும்  இந்த செயல் தொடரும்.. ஆதனால் தயவு  செய்து கடலில் பேனா நினைவு சின்னம் வேண்டாம். நிலத்தில் வையுங்கள். 

வியாழன், 26 ஜனவரி, 2023

Chola dynasty's last king in 1600s

 Cholakon was the last Chola king who was defeated and imprisoned, five hundred years ago

In the 1620s, the heir of Cholas, Cholakon,, the last small land king of the  Chola dynasty, was defeated and imprisoned by the Telugu Nayaka king Raghunatha Nayak who ruled Tanjore.

Cholakon is mentioned in Raghunathabhyudayam, a book about the history of King Raghunatha Nayak. This book was written in Sanskrit by Ramabhatrama, wife of Raghunatha Nayak

The later Cholas, who lost Tanjore, built a fort on a small island where Kollid meets the sea. In the 1600s Cholakon ruled over a small area near Chidambaram with the Bichavaram forest area as his headquarters.

In this battle, Raghunatha Nayaka seems to have defeated Cholakon using cannons. For this he bought cannons from Denmark and Dutch sailors. It appears that the Europeans were also involved in this war.

The book Raghunathapyudayam describes the defeat of this last Chola king as follows.

Raghunatha Nayakar ordered all his generals to be ready, and appointed proper officers to govern the capital in his absence,

Raghunatha Nayaka left for Kumbakonam along the banks of the Kaverik with his army. He worshiped the deities of the place and went on a procession

Towards Cholakon Island off the coast. Raghunatha Nayak's great army went.

Cholakon fought without surrendering. Raghunatha Nayak ordered his men to build a bridge of boats and he crossed the river on an elephant to the island.

Then they began to besiege Cholakon's fort.

But the defense rampart within it rained stones and fire on Raghunatha Nayak's army and caused heavy damage.

Raghunatha Nayak in great anger ordered his army to either destroy the forts or enter the fort with ladders.

When the castle fell into the hands of the besiegers, Cholakon  tried to escape but was captured. Raghunatha Nayak ordered to save Cholakon's life.

After the ministers advised Cholakon not to show any concern and throw him in jail, Raghunather ordered accordingly.

Thus the last petty king of the Chola dynasty and his family were imprisoned in Tanjore.


References:

1. krishnaswamy Iyankar "Sources of Vijaya Nagar history" (the forgotten books). published by the      university of madras ,1919.

2.Esther Fihl and A.R. Venkatachalapathy  "review of development and change" ,special issue- Indo-     Danish Cultural Encounters in Tranquebar: Past and Present,2009.

3. https://www.youtube.com/watch?v=1aEsFOIh9Xs