திங்கள், 11 டிசம்பர், 2023

திருவெங்கடமுடையானே! நீ அழகு!

 ஊர் அழகு 

உன் ஊர் அழகு 

அழகு அழகு!

உன் ஊர் திருப்பதி அழகு

 திருவேங்கடமுடையானே !

தமிழர் வணங்கும் பெருந்தெய்வமே! 

அழகு அழகு 

உன் பேர் அழகு 

திருவெங்கடமுடையானே !

உன் மலை அழகு 

அழகு அழகு 

திருவெங்கடமுடையானே!

உன் திருவெங்கட மலை அழகு 

அழகு அழகு 

உன் கோபுரம் அழகு 

திருவெங்கடமுடையானே!

உன் கோயில் கோபுரம் அழகு 

அழகு அழகு 

உன் கோயில் அழகு

அழகு அழகு 

திருவெங்கடமுடையனே!

உன் கோயிலே அழகு.

அழகு அழகு 

திருவெங்கடமுடையானே!

உன் கோயில் சுவர் அழகு 

அழகு அழகு 

உன் கோயில் சுவர் தமிழ் எழுத்துக்கள் அழகு 

அழகு அழகு 

அந்த தமிழை காத்து வந்த அந்தணரும் அழகு 

அழகு அழகு 

நீ அழகு 

திருவெங்கடமுடையானே!

நீயே அழகு 

அழகு அழகு 

உன் பாதம் அழகு 

உன் அருள் அழகு 

அழகு அழகு 

உன்னை காண வரும் மக்களும் அழகு 

திருவெங்கடமுடையனே!

உன்னை காண வரும் மக்கள் கூட்டமும் அழகு 

திருவெங்கடமுடையானே!

எங்கள் நெஞ்சில் நிறைந்து நிற்பதே அழகு 

அழகு அழகு 

உன்னை நினைப்பதே அழகு

உன்னை வணங்குவதே அழகு! 

 

     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக