சனி, 19 மார்ச், 2022

தமிழ் நாட்டின் தந்தை பெருந்தலைவர் காமராஜர்

காமராஜர் சுதந்திர போராட்ட வீரர். திராவிடர் கழகத்தினர். 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாளை கருப்பு தினமாக அனுசரித்தனர். காமராஜர் விடுதலை போராட்ட  வீரர்களின் தலைவராக , யானைகள், குதிரைகள் அணிவகுக்க மிக பெரிய வெற்றி ஊர்வலத்தை அன்று சென்னையில் நடத்தினார்.

தமிழர்கள் அறுநூறு ஆண்டுகள் அடிமைப்பட்ட நிலை மாறி அரசியல் அதிகாரம் பெற்ற நாள். அது.

பெருந்தலைவர்  காமராஜர் தமிழ் நாடு முதல் அமைச்சராக பதவி ஏற்று, ஊரு தோறும் பள்ளிகள் நிறுவினார். பெரிய அணை திட்டங்களை நிறைவேற்றினார். பெரிய தொழிற் கூடங்களை உருவாக்கினார்.பல்வேறு நகரங்களில்  தொழிற் பூங்காக்களை, தொழிற் பேட்டைகளை நிறுவினார்        

இவ்வாறு தமிழ் நாட்டு விடுதலை போரை தலைமை ஏற்று நடத்தி, தமிழ் நாட்டு சமூகம் விடுதலை பெற்று ,அரசியல் உரிமைகள்   பெற உழைத்ததற்காகவும்,தமிழ் நாட்டின் முதன்மை அமைச்சராக பணியாற்றி,,அனைத்து துறைகளிலும் அதை வளர்ச்சி அடைய அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பணிக்கு, பெருந்தலைவர்  காமராஜர் தமிழ் நாட்டின் தந்தை  என்று அழைக்கபடுவார்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக