திங்கள், 30 டிசம்பர், 2024

விடுதைக்காக உழைத்த சுப்பிரமணிய சிவா - வ உ சிதம்பரம் பிள்ளை போற்றப்பட வேண்டும்

                                                         

விடுதலை வேண்டி தமது முழு வாழ்வையும் இந்த நாட்டிற்காக அர்ப்பணித்த தமிழ் நாட்டு விடுதலை வீரர்களை போற்றுவதும் அவர்களை நாளும் நெஞ்சில் வைத்து நன்றி சொல்வதும் ஒவ்வொரு தமிழ் நாட்டு மக்களின் கடமையாகும்.

அந்த விதத்தில் , விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் பெயரை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சூட்ட வேண்டும்.

சென்னை எழும்பூர் விடுதலை போராட்ட வீரர் சுப்ரமண்ய சிவா ரயில் நிலையம் என்று அழைக்க பட வேண்டும்.

. அதை போன்று விடுதலை போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்கள் பெயரை தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு சூட்ட வேண்டும் தூத்துக்குடி வ உ சிதம்பரம் பிள்ளை ரயில் நிலையம் என்று அழைக்க பட வேண்டும்.

இந்த  கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து உழைக்க வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக