அறுநூறு ஆண்டுகள், தமிழ் நாடு அடிமை பட்டு ,இருந்த நிலை மாற,நடந்த விடுதலை போராட்டத்தை , 8 ஆண்டுகள் தலைமை ஏற்று நடத்தி, வெற்றி கண்ட காமராஜர் வாழ்வில் , தொடர்புடைய முக்கிய தேதிகள்.
15/7/1903 ----- காமராஜர் பிறந்த நாள்
15/7/1947 ----- இங்க்லாந்து பாராளுமன்றம், இந்தியாவுக்கு விடுதலை
சட்டத்தை , நிறைவேற்றிய நாள்.
13/4/1919 -- தமிழ் புத்தாண்டு தினம், ஜாலியன் வாலாபாக் படு கொலை
நிகழ்ந்த நாள், காமராஜர் விடுதலை போரில் தீவிரமாக ஈடுபட
செய்த நிகழ்வு நடந்த நாள்.
13/4/1954 ---- தமிழ் புத்தாண்டு நாள்,
காமராஜர் தமிழ் நாடு முதல்வராக பதவி ஏற்ற நாள்
13/4/1957 --- தமிழ் புத்தாண்டு நாள் , காமராஜர் தமிழ் நாடு முதல்வராக
இரண்டாவது முறை பதவி ஏற்ற நாள்
காமராஜர் பின்பற்றிய தலைவர் பிறந்த நாள் , ஊரெல்லாம்
\ காந்திஜி பெயரையே சொல்லி வந்தார்.
2/10/1962 ----- காமராஜர் தலைமையில் ,ஆழியாறு அணைக்கட்டு
திறக்க பட்ட நாள்
2/10/1904.--- காமராஜர் இந்தியாவின் இரண்டாவது பிரதமராக
அடையாளம் காட்டிய லால் பகதூர் சாஸ்திரி பிறந்த
நாள் ,
2/10/1963 ----- காமராஜர் முதல்வர் பதவியை துறந்த நாள்
2/10/1975 ----- காமராஜர் மறைந்த நாள்