tag:blogger.com,1999:blog-2700995021016895960.post4260190324952031768..comments2024-03-22T04:11:23.511-07:00Comments on அறுநூறு ஆண்டுகள் அடிமைப்பட்டு இருந்த நிலையில் , போராடி விடுதலை பெற்ற தமிழர்கள்: தமிழ் புத்தாண்டு நாள் சித்திரை ஒன்றுkaliraja thangamanihttp://www.blogger.com/profile/14844994467947124534noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2700995021016895960.post-31004552595419808092022-02-26T23:32:28.775-08:002022-02-26T23:32:28.775-08:00தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டின் தலைநகர் பகுதியை சரி...தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டின் தலைநகர் பகுதியை சரியாக ஏப்ரல் 14 அன்று, தெற்கிலுருந்து வடக்கு செல்லும் சூரியன் நேர்கோட்டில் சந்திப்பதை, தமிழர் புத்தாண்டு முதல் நாள் என்று நமது முன்னோர்கள் நிலைப்படுத்தியிருப்பது , அறிவியல் அறிந்தவர்கள் அவர்கள் என்பதை நாம் அறிய செய்கிறது. இதை அறிவதற்கு பல ஆண்டுகளின் குறிப்புகளை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்..<br />மற்ற தமிழ் நில பகுதிகளை ஒரு டிகிரி அல்லது இரண்டு டிகிரியில் மட்டுமே விலகி இருப்பது, நேர்கோட்டில் இருப்பதாகவே தோன்றும் நாள், அந்த நாள். <br />வருஷ பிறப்பு அன்று மழை வரும் என்று பெரியவர்கள் சொல்லுவதை அவர் என்னிடம் சொன்னார். அன்று மழை பொழிந்ததாக சொன்னார். இங்கு தவறு எதுவும் இல்லை kaliraja thangamanihttps://www.blogger.com/profile/14844994467947124534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2700995021016895960.post-14908153701876647102021-04-14T04:54:52.036-07:002021-04-14T04:54:52.036-07:00பல தவறுகள் உள்ளது . அறிவியல் படி ஏப்ரல் 10 அன்று க...பல தவறுகள் உள்ளது . அறிவியல் படி ஏப்ரல் 10 அன்று கன்னியாகுமரியில் கடக்கும் சூரியன் ஏப்ரல் 24 அன்று சென்னையை கடக்கிறது ஏப்ரல் 14 அன்று Cumbum, Rajapalayam, Sivakasi, Virudhunagar, Paramakudi ஆகிய இடங்களை மட்டும்தான் கடக்கிறது. தமிழ் நாட்டின் சராசரி என்றால் கூட ஏப்ரல் 17 அன்று எடுத்துக்கொள்ளலாம்.<br />புத்தாண்டில் மழை தீபாவளி அன்று மழை என்பதெல்லாம் கட்டுக்கதை.IMD வெப்சைட் சென்று பார்த்தால் பல வருடங்களில் தமிழ் புத்தாண்டு அன்று மழை பெய்யவில்லை என தெளிவாக தெரியும்Sureshhttps://www.blogger.com/profile/10265934446403585847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2700995021016895960.post-56357529104819727272015-11-08T06:49:34.697-08:002015-11-08T06:49:34.697-08:00Thank you Mr.Sairam Thank you Mr.Sairam kaliraja thangamanihttps://www.blogger.com/profile/14844994467947124534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2700995021016895960.post-38013821605053968052015-04-22T20:58:41.693-07:002015-04-22T20:58:41.693-07:00Its been very informative for tamilians, great eff...Its been very informative for tamilians, great effort for knowing tamil science & History.<br />All the BestAnonymoushttps://www.blogger.com/profile/07473113353264294932noreply@blogger.com